இராசேசு கோபிநாதன்

இராசேசு கோபிநாதன் (Rajesh Gopinathan 1971) டாடா கன்சல்டன்சி சர்விசசு குழுமத்தின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குநர் ஆவார். இந்தப் பதவியை 2017 சனவரி 12 முதல் ஏற்றுக்கொண்டார். முன்னதாக இவர் இந்தக் குழுமத்தின் உதவி தலைவராகப் பணி ஆற்றினார்.[1]

வரலாற்றுக்குறிப்பு

தொகு

1994 இல் திருச்சிராப்பள்ளி ஆர்.ஈ சி என்ற பொறியியல் கல்லூரியில் படித்துப் பொறியியல் பட்டம் பெற்றார். பின்னர் ஆமதாபாத் ஐ ஐ எம் நிறுவனத்தில் முதுவர் பட்டம் பெற்றார். 2001 ஆம் ஆண்டில் டாடா கன்சல்டன்சியில் சேர்ந்த இராசேசு கோபிநாதன் படிப்படியாகப் பதவி உயர்வு பெற்று இப்பொழுது இந்தக் குழுமத்தின் தலைவர் ஆகியுள்ளார்.

சான்றாவணம்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=இராசேசு_கோபிநாதன்&oldid=4160602" இலிருந்து மீள்விக்கப்பட்டது