இராசேந்திரா நினைவு அருங்காட்சியகம்

இராசேந்திரா நினைவு அருங்காட்சியகம் (Rajendra Smriti Sangrahalaya) என்பது பீகாரில் பட்னா நகரில் அமைந்துள்ள சிறிய அருங்காட்சியகம்.[2] வாழ்க்கை வரலாற்று அருங்காட்சியகமான இது இந்தியாவின் பீகார், பட்னா நகரில் பாரம்பரிய கட்டிடத்தில் அமைந்துள்ளது.[3] இது இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவரான இராசேந்திர பிரசாத்தின் வாழ்க்கை வரலாற்றுக் காட்சிகளைக் காட்சிப்படுத்தும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது.[3]

இராசேந்திரா நினைவு அருங்காட்சியகம்
राजेंद्र स्मृति संग्रहालय, पटना
இராஜேந்திரா நினைவு அருங்காட்சியகம் உள்ளே
இராசேந்திரா நினைவு அருங்காட்சியகம் is located in Patna
இராசேந்திரா நினைவு அருங்காட்சியகம்
பட்னாவில் அமைவிடம்
நிறுவப்பட்டது1963 (1963)[1]
அமைவிடம்சதகத் ஆசிரமம், பட்னா, பீகார், இந்தியா
ஆள்கூற்று25°37′57″N 85°06′55″E / 25.6325°N 85.115278°E / 25.6325; 85.115278
வலைத்தளம்rss.bih.nic.in

மேற்கோள்கள் தொகு

  1. "Directorate of Museum". Art, culture & youth department, Govt. of Bihar. பார்க்கப்பட்ட நாள் 4 June 2014.
  2. NALIN VERMA (29 June 2007). "Savings of first President: Rs 1432 - Rajendra Prasad's account balance less than what Pratibha's daily pay will be". The Telegraph (Calcutta), Patna. Archived from the original on 4 March 2016. பார்க்கப்பட்ட நாள் 4 June 2014.
  3. 3.0 3.1 "Centre allocates fund for Patna's Rajendra Prasad museum". Oneindia.in. 12 July 2008. பார்க்கப்பட்ட நாள் 4 June 2014.