இராசசிம்மன்

(இராஜசிம்மன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

இராசசிம்மன் என்பது பாண்டிய வேந்தர்களும் பல்லவ மன்னர்களும் வைத்துக் கொண்ட பெயர். அதில் நால்வர் அதிகம் அறியப்படுகின்றனர். அவர்கள்,

பாண்டிய வேந்தர்கள்

தொகு
  1. பராங்குசன் என்ற பெயரில் அதிகம் அறியப்படும் முதலாம் இராசசிம்மன், இவனை முதலாம் மாறவர்மன் இராசசிம்மன் என்றும் அழைப்பர்.
  2. இரண்டாம் இராசசிம்மன்
  3. மூன்றாம் இராசசிம்மன் - இவனை இரண்டாம் மாறவர்மன் இராசசிம்மன் என்றும் அழைப்பர்.

பல்லவே வேந்தர்கள்

தொகு
  1. இரண்டாம் நரசிம்ம பல்லவன் என்ற பெயரில் அதிகம் அறியப்படும் இராசசிமப் பல்லவன்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இராசசிம்மன்&oldid=1631519" இலிருந்து மீள்விக்கப்பட்டது