இராஜபாளையம் இராஜுக்கள் கல்லூரி
இராஜபாளையம் இராஜுக்கள் கல்லூரி[1] (Rajapalayam Rajus' College) தமிழகத்தில் உள்ள விருதநகர் மாவட்டத்தில் 1973 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட கல்லூரி ஆகும். இக்கல்லூரி இராஜபாளையம் பளையபாளையம் இராஜுக்கள் மகமை பண்டிலிருந்து தொடங்கப்பட்டது. இக்கல்லூரி இருபாலர் பயிலும் மொழிவழிச் சிறுபான்மையினர் கல்லூரி, மதுரை காமராசர் பல்கலைக்கழக இணைவு பெற்றது. தேசியத் தர மறுமதிப்பீட்டில் B++ (2.93புள்ளிகள்) தகுதி பெற்றது.
வகை | அரசு உதவி பெறும் கல்லூரி |
---|---|
உருவாக்கம் | 1973 |
நிறுவுனர் | இராஜபாளையம் பளையபாளையம் இராஜுக்கள் மகுமை பண்டு |
கல்லூரி துணை முதல்வர் | பேராசிரியர். நா. இரமேஷ் |
மாணவர்கள் | 4000 |
பட்ட மாணவர்கள் | 3500 |
பட்டப்பின் படிப்பு மாணவர்கள் | 500 |
அமைவிடம் | , , 626117 , 12°07′00″N 79°36′55″E / 12.116747°N 79.615261°E |
வளாகம் | இராஜபாளையம், விருதுநகர் மாவட்டம் |
சுருக்கப் பெயர் | RRC |
சேர்ப்பு | மதுரை காமராசர் பல்கலைக்கழகம் |
இணையதளம் | https://rrc.ac.in/ |