இராஜீவ்காந்தி பொறியியல் கல்லூரி

இராஜீவ்காந்தி பொறியியல் கல்லூரி (Rajiv Gandhi College of Engineering), என்பது தமிழ்நாட்டின் திருப்பெரும்புதூரில் 30 ஏக்கர் பரப்பளவில் ஏ.ஐ.சி.டி.இ.இ.யின் அங்கீகாரத்துடன் சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தின் ஒப்புதல் பெற்ற ஒரு பொறியியல் கல்லூரியாகும்.[1]

2002 ஆம் ஆண்டில் பி.இ (உயிர் வேதியியல் பொறியியல்) அறிமுகப்படுத்திய முதல் சுயநிதிக் கல்லூரி மற்றும் எண்ணெய் மற்றும் இயற்கை எாிவாயு மற்றும் ஆபென்கிகடல்ற்றின் தொழில்நுட்ப ஆதரவுடன், தென் இந்தியாவில் பி.டெக் (பெட்ரோலியம் என்ஜினீயரிங்) அறிமுகப்படுத்திய முதல் நிறுவனம் இது ஆகும்.[2]

மேற்கோள்கள் தொகு

  1. RGCE. "About Rajiv Gandhi College of Engineering". Rgcesri.org. Archived from the original on 2012-02-22. பார்க்கப்பட்ட நாள் 2012-02-21.
  2. RGCE. "About Rajiv Gandhi College of Engineering". Rgcesri.org. Archived from the original on 2012-02-29. பார்க்கப்பட்ட நாள் 2012-02-21.