இராஜீவ் குமார் சிங்

இராஜீவ் குமார் சிங் (Rajeev Kumar Singh) என்பவர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் பீகார் மாநில சட்டமன்ற உறுப்பினர் ஆவார். இவர் ஐக்கிய ஜனதா தளம் உறுப்பினர் ஆவார்.[1] இவர் 2021ஆம் ஆண்டு பீகார் சட்டமன்றத்திற்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.[2][1]

இராஜீவ் குமார் சிங்
பீகார்-சட்டமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
2 நவம்பர் 2021
முன்னையவர்மேவாலால் சொளத்ரி
தொகுதிதாராபூர்
தனிப்பட்ட விவரங்கள்
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிஐக்கிய ஜனதா தளம்

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "Election Commission of India". results.eci.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2 November 2021.
  2. "Bihar Bypolls Results 2021 Live Updates: RJD's slender lead in Tarapur builds up for intense finish" (in en). Hindustan Times. 2 November 2021. https://www.hindustantimes.com/cities/patna-news/bihar-bypolls-results-2021-live-updates-101635817113793.html. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=இராஜீவ்_குமார்_சிங்&oldid=3596463" இலிருந்து மீள்விக்கப்பட்டது