இராஜேந்திர கெலாட்
இந்திய அரசியல்வாதி
இராஜேந்திர கெலாட் (Rajendra Gehlot) என்பவர் இந்திய அரசியல்வாதியும் இந்திய நாடாளுமன்ற மேலவை உறுப்பினரும் ஆவார். இவர் பாரதிய ஜனதா கட்சி சார்பில் சர்தார்பூரா சட்டமன்றத் தொகுதியிலிருந்து இராசத்தான் சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.[1][2] இவர் இப்பகுதியினை 1990 முதல் 1998 வரை வகித்துள்ளார். இவர் சூன் 2020 முதல் இராசத்தானிலிருந்து மாநிலங்களவை உறுப்பினராக உள்ளார்.[3]
இராஜேந்திர கெலாட் | |
---|---|
நாடாளுமன்ற உறுப்பினர்-மக்களவை | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 19 சூன் 2020 | |
தொகுதி | இராசத்தான் |
இராசத்தான் சட்டப் பேரவை | |
பதவியில் 1990–1998 | |
முன்னையவர் | மன் சிங் தியோரா |
பின்னவர் | மன் சிங் தியோரா |
தொகுதி | சர்தார்பூரா |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 8 நவம்பர் 1950 (73) ஜோத்பூர் நகரம் (இராசத்தான்) |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
துணைவர் | விமலா கெலாட் |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Rajya Sabha polls: BJP fields Rajendra Gehlot from Rajasthan". Outlook. 11 March 2020. பார்க்கப்பட்ட நாள் 19 March 2020.
- ↑ "BJP picks veteran leader Gehlot for RS elections". The Times of India. 12 March 2020. பார்க்கப்பட்ட நாள் 19 March 2020.
- ↑ "Polling underway in Rajasthan for three Rajya Sabha seats". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2020-06-19.