இராஜேந்திர பிரசாத் (நூல்)

இராஜேந்திர பிரசாத் எனும் நூலை இரா இராஜேந்திரன் எழுதியுள்ளார். இதில் இராஜேந்திர பிரசாத்தின் வாழ்க்கை வரலாறு விவரிக்கப்பட்டுள்ளது. இந்நூலை திருமகள் நிலையம் வெளியிட்டுள்ளது.

இராஜேந்திர பிரசாத்
நூல் பெயர்:இராஜேந்திர பிரசாத்
ஆசிரியர்(கள்):இரா இராஜேந்திரன்
துறை:{{{பொருள்}}}
இடம்:இந்தியா தமிழ்நாடு
மொழி:தமிழ்
பதிப்பகர்:திருமகள் நிலையம்
பதிப்பு:பிப்ரவரி 1991

பொருளடக்கம்

தொகு
  1. தோற்றுவாய்
  2. இளமைப் பருவம்
  3. பட்டப்படிப்பு
  4. நாச்சு நலச் சிந்தனை
  5. வழக்கறிஞர் தொழில்
  6. அவுரி விவசாயிகள்
  7. காந்தியைச் சந்தித்தல்
  8. காந்தியைப் பின்பற்றுதல்
  9. ஒத்துழையாமை இயக்கம்
  10. பட்டத்தினைத் துறத்தல்
  11. வெளிநாட்டுப் பயணம்
  12. சிறை செல்லல்
  13. பீஹார் நிலநடுக்கம்
  14. கட்சியின் தலைமைப் பதவி
  15. தியாக உள்ளம்
  16. விடுதலைப் போர்
  17. விவசாய அமைச்சர்
  18. குடியரசுத் தலைவர்
  19. இறுதி நாட்கள்