இராணா இந்தர் பிரதாப் சிங்

இந்திய அரசியல்வாதி

இராணா இந்தர் பிரதாப் சிங் (Rana Inder Pratap Singh) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். இந்திய பஞ்சாபைச் சேர்ந்த இவர் 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு 16 ஆவது பஞ்சாப் சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

இராணா இந்தர் பிரதாப் சிங்
Rana Inder Partap Singh
உறுப்பினர், இந்திய பஞ்சாபின் சட்டமன்றம்
பதவியில் உள்ளார்
பதவியில்
2022
முன்னையவர்நவ்தேச்சு சிங் சிம்
தொகுதிசுல்தான்பூர் சோதி சட்டமன்றத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிசுயேச்சை
பெற்றோர்இராமா குர்சித்து சிங் (தந்தை) அர்பன்சு கவுர் ராணா (தாய்)

அரசியல்

தொகு

2022 ஆம் ஆண்டு நடைபெற்ற பஞ்சாப் சட்டப் பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 117 இடங்களில் 92 இடங்களில் வெற்றி பெற்று 79% வலுவான பெரும்பான்மையைப் பெற்றது இராணா இந்தர் பிரதாப் சிங் 2022 ஆம் ஆண்டில் ஒரு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த பகவந்த் மான் 2022 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 16 ஆம் தேதி முதலமைச்சராக பதவியேற்றார்.[2]

தனிப்பட்ட வாழ்க்கை

தொகு

இராணா இந்தர் பிரதாப் சிங்கின் தந்தை இராணா குர்சித்து சிங் முன்னாள் அமைச்சராவார்.[3]

மேற்கோள்கள்

தொகு
  1. "Punjab polls: State minister Rana Gurjeet Singh, son win their seats". The Economic Times. https://economictimes.indiatimes.com/news/elections/assembly-elections/punjab/punjab-polls-state-minister-rana-gurjeet-singh-son-win-their-seats/articleshow/90125537.cms. 
  2. "AAP's Bhagwant Mann sworn in as Punjab Chief Minister" (in en-IN). The Hindu. 16 March 2022. https://www.thehindu.com/elections/punjab-assembly/aaps-bhagwant-mann-sworn-in-as-punjab-cm/article65230309.ece. 
  3. "Rana Gurjeet's son Rana Inder Partap to contest against Cong MLA from Sultanpur Lodhi". Hindustan Times (in ஆங்கிலம்). 2022-01-18. பார்க்கப்பட்ட நாள் 2022-05-30.