இராதாராணி பாண்டா

இராதாராணி பாண்டா (Radharani Panda)ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் பாரதீய ஜனதா கட்சியின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டு, 2014 முதல் 2019 வரை ஒடிசா சட்ட மன்றத்தில் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார்.[1] 2022 ஆம் ஆண்டில் நடைபெற்ற இந்தியபொதுத் தேர்தலில் ஒடிசாவின் பிரஜாராஜ் நகர் சடமன்றத் தொகுதியில் பாரதீய ஜனதாக் கட்சியின் சார்பில் போட்டியிட்டார்.[2][3][4]

மேற்கோள்கள் தொகு

  1. "STATISTICAL REPORT ON GENERAL LECTION,2014 TO THE LEGISLATIVE ASSEMBLY OF ORISSA". Election Commission of India.
  2. "BJP Names Former MLA Radharani Panda As Candidate For Odisha Bypoll". NDTV.com. பார்க்கப்பட்ட நாள் 2022-12-02.
  3. "Odisha: BJP nominates former MLA Radharani Panda". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2022-12-02.
  4. "BJP fields Radharani Panda for Brajarajnagar bypoll in Odisha". ThePrint (in அமெரிக்க ஆங்கிலம்). 2022-05-08. பார்க்கப்பட்ட நாள் 2022-12-02.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இராதாராணி_பாண்டா&oldid=3907251" இலிருந்து மீள்விக்கப்பட்டது