இராபர்ட் பர்னசு
இராபர்ட் பர்ன்சு (Robert Burns) (ஜனவரி 25, 1759 முதல் சூலை 21, 1796 வரை) என்பவர் ஸ்காட்லாந்தைச் சேர்ந்த கவிஞர் ஆவார். இவர் ஸ்காட்லாந்தின் தேசியக் கவிஞராகக் கருதப்படுகிறார். இவர் ஸ்காட் மற்றும் ஆங்கில மொழியில் கவிதைகளைப் படைத்துள்ளார்.[1]
இராபர்ட் பர்னசு | |||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
Portrait of Burns by Alexander Nasmyth, 1787, Scottish National Portrait Gallery. | |||||||||||||||
பிறப்பு | Alloway, Ayrshire, Scotland | 25 சனவரி 1759||||||||||||||
இறப்பு | 21 சூலை 1796 Dumfries, Scotland | (அகவை 37)||||||||||||||
அடக்கத்தலம் | Burns Mausoleum, Dumfries | ||||||||||||||
Nickname | ரேபி பர்ன்சு | ||||||||||||||
தொழில் |
| ||||||||||||||
மொழி | சுகாத்து மொழி | ||||||||||||||
தேசியம் | இசுக்காட்டியர் | ||||||||||||||
இலக்கிய இயக்கம் | புனைவியம் | ||||||||||||||
குறிப்பிடத்தக்க படைப்புகள் | |||||||||||||||
குறிப்பிடத்தக்க விருதுகள் |
| ||||||||||||||
துணைவர் | ஜீன் ஆர்மர் | ||||||||||||||
பிள்ளைகள் | 12 | ||||||||||||||
பெற்றோர் |
| ||||||||||||||
கையொப்பம் | |||||||||||||||
சான்றுகள்
தொகுவிக்கிமேற்கோள் பகுதியில், இது தொடர்புடையவைகளைக் காண்க: ராபர்ட் பர்ன்ஸ்