இராமநாதபுரம் மீனாட்சி சொக்கநாதர் கோயில்
மீனாட்சி சொக்கநாதர் கோயில் என்பது தமிழ்நாடு மாநிலத்தில் இராமநாதபுரம் மாவட்டத்தின் இராமநாதபுரம் புறநகர்ப் பகுதியில் அமையப் பெற்றுள்ள ஒரு சிவன் கோயில் ஆகும்.[1] இக்கோயிலின் மூலவர் சொக்கநாதர் மற்றும் தாயார் மீனாட்சி அம்மன் ஆவர். கோயிலின் தலவிருட்சம் வில்வமரம் ஆகும். இக்கோயில், இராமநாதபுரம் அரண்மனை சமஸ்தானம் தேவஸ்தானத்திற்குப் பாத்தியப்பட்டது.[2]
இராமநாதபுரம் மீனாட்சி சொக்கநாதர் கோயில் | |
---|---|
ஆள்கூறுகள்: | 9°22′12″N 78°49′27″E / 9.369965°N 78.824155°E |
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | தமிழ்நாடு |
மாவட்டம்: | இராமநாதபுரம் மாவட்டம் |
அமைவிடம்: | இராமநாதபுரம் |
சட்டமன்றத் தொகுதி: | இராமநாதபுரம் (சட்டமன்றத் தொகுதி) |
மக்களவைத் தொகுதி: | இராமநாதபுரம் மக்களவைத் தொகுதி |
ஏற்றம்: | 59 m (194 அடி) |
கோயில் தகவல் | |
மூலவர்: | சொக்கநாதர் |
தாயார்: | மீனாட்சி அம்மன் |
சிறப்புத் திருவிழாக்கள்: | மகாசிவராத்திரி |
கடல் மட்டத்திலிருந்து சுமார் 59 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இராமநாதபுரம் மீனாட்சி சொக்கநாதர் கோயிலின் புவியியல் ஆள்கூறுகள், 9°22′12″N 78°49′27″E / 9.369965°N 78.824155°E ஆகும்.
இக்கோயிலானது, தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இயங்குகிறது.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Temple : Temple Details". temple.dinamalar.com. பார்க்கப்பட்ட நாள் 2023-08-09.
- ↑ "ராமநாதபுரம்: மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் திருக்கல்யாண வைபவம்!". Samayam Tamil. பார்க்கப்பட்ட நாள் 2023-08-09.
- ↑ "Arulmigu Chokkanathaswami Temple, Ramanathapuram - 623501, Ramanathapuram District [TM035908].,". hrce.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2023-08-09.