இராமானந்த் யாதவ்

இராமானந்த் யாதவ் (Ramanand Yadav) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். பீகாரைச் சேர்ந்த இவர் இந்தியத் தேசிய காங்கிரசின் உறுப்பினர் ஆவார். இவர் இந்திய நாடாளுமன்றத்தின் மாநிலங்களைவை (மேல் சபை) உறுப்பினராகப் பீகாரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் 1976 முதல் 1988 வரை பதவியிலிருந்தார்.[1]

இராமானந்த் யாதவ்
நாடாளுமன்ற உறுப்பினர், மாநிலங்களவை
பதவியில்
1976-1988
தொகுதிபீகார்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1927
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு

மேற்கோள்கள் தொகு

  1. "RAJYA SABHA MEMBERS BIOGRAPHICAL SKETCHES 1952 - 2003" (PDF). Rajya Sabha. பார்க்கப்பட்ட நாள் 1 January 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இராமானந்த்_யாதவ்&oldid=3536687" இலிருந்து மீள்விக்கப்பட்டது