இராமானுச சரிதை
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
இராமானுச சரிதை என்னும் நூல் இராமானுசர் வரலாற்றைக் கூறும் நூல்.
பாகை சீத்தாராமதாசர் இதன் ஆசிரியர்.
திருவங்கப் பெருமாளரையர் இராமானுசருக்கு அருளிச் செய்ததாகத் தோற்றுவாய் செய்துகொண்டு இந்த நூல் இராமானுசர் வரலாற்றைக் கூறுகிறது.
இதில் 756 செய்யுள்கள் உள்ளன.
- இதன் காலம் 11ஆம் நூற்றாண்டு.
கருவிநூல்
தொகு- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினொன்றாம் நூற்றாண்டு, 2005