இராமாபாய் நகர் மாவட்டம்
இக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபுக்கோ, கலைக்களஞ்சிய பெயரிடல் மரபுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம் இக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபுக்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள். |
இராமாபாய் நகர் மாவட்டம் (உருது: رم بی نگار ضلع), (இந்தி: रमाबाई नगर जिला), முன்பு கான்பூர் தேகத் மாவட்டம் என அறியப்படும் இம்மாவட்டம் இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநில மாவட்டங்களில் ஒன்று. அக்பர்பூர் இம்மாவட்டத்தின் தலைநகரம் ஆகும். இம்மாவட்டம் கான்பூர் பிரிவின் கீழ் அமைந்துள்ளது.
இராமாபாய் நகர் மாவட்டம் रमाबाई नगर जिला - رم بی نگار ضلع | |
---|---|
இராமாபாய் நகர்மாவட்டத்தின் இடஅமைவு உத்தரப் பிரதேசம் | |
26°20′39″N 79°58′02″E / 26.3443°N 79.96718°E - 26°18′07″N 79°58′01″E / 26.302°N 79.967°E | |
மாநிலம் | உத்தரப் பிரதேசம், இந்தியா |
நிர்வாக பிரிவுகள் | கான்பூர் |
தலைமையகம் | அக்பர்பூர், இராமாபாய் நகர் |
பரப்பு | 3,021 km2 (1,166 sq mi) |
மக்கட்தொகை | 1,795,092 (2011) |
படிப்பறிவு | 77.52% |
வட்டங்கள் | 1. அக்பர்பூர், 2. தேராப்பூர், 3. ரசூலாபாத், 4. போக்நிபூர் மற்றும் 5. சிகன்தரா |
மக்களவைத்தொகுதிகள் | அக்பர்பூர் |
சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை | 1. ரசூலாபாத், 2. அக்பர்பூர்-ரனியா, 3. சிகன்தரா மற்றும் 4. போக்நிபூர் |
அதிகாரப்பூர்வ இணையத்தளம் |
வரலாறு
தொகுகான்பூர் மாவட்டம் ஆனது கான்பூர் நகர் மற்றும் கான்பூர் தேகத் என இரு மாவட்டங்களாக 1977 ஆம் ஆண்டு பிரிக்கப்பட்டது. 1979 ஆம் ஆண்டு இவ்விரு மாவட்டங்களும் மீண்டும் ஒன்று சேர்க்கப்பட்டது. மீண்டும் 1981 ஆம் ஆண்டு இரண்டாக பிரிக்கப்பட்டது. 1 சூலை 2010 அன்று உத்தரப்பிரதேச அரசு கான்பூர் தேகத் மாவட்டத்தை இராமாபாய் நகர் மாவட்டம் என பெயர் மாற்ற முடிவு செய்தது.[1]
மக்கள் வகைப்பாடு
தொகு2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி இராமாபாய் நகர் மாவட்டத்தின் மொத்த மக்கட்தொகை 1,795,092.[2] இது தோராயமாக காம்பியா நாட்டின் மக்கட்தொகைக்கு சமமானதாகும்.[3] இதன் மூலம் இம்மாவட்டம் இந்தியாவில் உள்ள 640 மாவட்டங்களில் 268வது இடத்தில் உள்ளது.[2] இந்த மாவட்டத்தின் மக்கட்தொகை அடர்த்தி 594 inhabitants per square kilometre (1,540/sq mi).[2] மேலும் இராமாபாய் நகர் மாவட்டத்தின் மக்கட்தொகை வளர்ச்சி விகிதம் 2001-2011 காலகட்டத்தில் 14.82%.[2]இராமாபாய் நகர் மாவட்டத்தின் பாலின விகிதப்படி 1000 ஆண்களுக்கு 862 பெண்கள் உள்ளனர்.[2] மேலும் இராமாபாய் நகர் மாவட்ட மக்களின் கல்வியறிவு விகிதம் 77.52% .[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Ramabai Nagar". District administration. Archived from the original on 2011-07-21. பார்க்கப்பட்ட நாள் 2010-08-18.
- ↑ 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 "District Census 2011". Census2011.co.in. 2011. பார்க்கப்பட்ட நாள் 2011-09-30.
- ↑ US Directorate of Intelligence. "Country Comparison:Population". Archived from the original on 2011-09-27. பார்க்கப்பட்ட நாள் 2011-10-01.