இராம்பி ஆரா

இராம்பி ஆரா (Rambi Ara) என்பது இந்தியாவில் சம்மு காசுமீர் ஒன்றிய பிரதேசத்தில் உள்ள சோபியன் மாவட்டத்தில் அமைந்துள்ள ஜீலம் ஆற்றின் துணை ஆறாகும்.[1]

இராம்பி ஆரா
அமைவு
நாடுஇந்தியா
மாநிலம்சம்மு காசுமீர்
மண்டலம்காஷ்மீர் பள்ளத்தாக்கு
மாவட்டம்சோபியான் மாவட்டம்
சிறப்புக்கூறுகள்
முகத்துவாரம்33°49′05″N 75°03′58″E / 33.818°N 75.066°E / 33.818; 75.066
 ⁃ அமைவு
சங்கமத்தில் வேசா ஆற்றுடன் சங்கமம்
வடிநில சிறப்புக்கூறுகள்
துணை ஆறுகள் 
 ⁃ வலதுவேசா


இராம்பி ஆறு அனந்த்நாக் மாவட்டத்தில் சங்கமத்திற்கு அருகே வேசா ஆற்றுடன் இணைகிறது; இறுதியாக ஜீலம் ஆற்றுடன் கலக்கிறது. பிர் பஞ்சால் மலைத்தொடரில் உருவாகும் இராம்பி ஆரா ஆறு இரண்டு முக்கிய துணை ஆறுகளைக் கொண்டுள்ளது. இராம்பி ஆரா நீர்மட்டங்களின் ஏற்ற இறக்கங்களுக்குப் பெயர் பெற்றது. இது பெரும்பாலும் திடீர் வெள்ளத்தால் பாதிக்கப்படுகிறது.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. "Accessibility and Security | Litter Tourist Village". kashmirtouristvillages.com. Archived from the original on 2014-08-09.
  2. "Cloud burst causes flash flood in Shopian". 30 July 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இராம்பி_ஆரா&oldid=4089647" இலிருந்து மீள்விக்கப்பட்டது