இராம் இலக்கன் சிங் யாதவ் கல்லூரி, அவுரங்காபாத்

ஆர். எல். எஸ். ஒய். கல்லூரி, அவுரங்காபாத் (RLSY College Aurangabad) என்று அழைக்கப்படும் இராம் இலக்கன் சிங் யாதவ் கல்லூரி என்பது இந்தியாவின் பீகார் மாநிலத்தில் அவுரங்காபாத் மாவட்டத்தில் உள்ள பட்டப்படிப்பு கல்லூரி ஆகும். 1975ஆம் நிறுவப்பட்ட இக்கல்லூரி புது தில்லி பல்கலைக்கழக மானியக்குழு அங்கீகாரம் பெற்றது. இக்கல்லூரி புத்தகயையில் உள்ள மகத் பல்கலைக்கழகத்தின் இணைவுப்பெற்ற கல்லூரி செயல்படுகிறது.[1]

இராம் இலக்கன் சிங் யாதவ் கல்லூரி, அவுரங்காபாத்
இராம் இலக்கன் சிங் யாதவ் கல்லூரி
Ram Lakhan Singh Yadav College Aurangabad
உருவாக்கம்1971; 53 ஆண்டுகளுக்கு முன்னர் (1971)
சார்புமகத் பல்கலைக்கழகம்
முதல்வர்விஜய் ராஜ்க்
அமைவிடம்
ஜி. டி. சாலை
, , ,
824101
,
இந்தியா
இணையதளம்www.rlsycollegeaurangabad.in

பட்டங்கள் மற்றும் படிப்புகள்

தொகு
  • இடைநிலை-கலை
  • இடைநிலை-அறிவியல்
  • இளங்கலை
  • இளமறிவியல்
  • தொழிற்கல்வி படிப்புகள்

வளாகம்

தொகு
  • கல்லூரி ஐந்து ஏக்கர் நிலத்தில் அமைந்துள்ளது.

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு

அதிகாரப்பூர்வ இணையதளம்