இராம் கோபால் அகர்வாலா
இந்திய அரசியல்வாதி
இராம் கோபால் அகர்வாலா (Ram Gopal Agarwala)(15 செப்டம்பர் 1914 - 13 நவம்பர் 1972) என்பவர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் இந்திய தேசிய காங்கிரசின் உறுப்பினராக இந்திய நாடாளுமன்றத்தின் மேல் சபையான மாநிலங்கவை உறுப்பினராக 1952-1962 ஆண்டுகளில் பீகாரைப் பிரதிநிதித்தினார்.[1][2][3]
இராம் கோபால் அகர்வாலா | |
---|---|
நாடாளுமன்ற உறுப்பினர், மாநிலங்களவை | |
பதவியில் 1952-1962 | |
தொகுதி | பிகார் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 15 செப்டம்பர் 1914 |
இறப்பு | 13 நவம்பர் 1972 | (அகவை 58)
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
துணைவர் | சரளா தேவி அகர்வாலா |
மூலம்: [1] |
மேற்கோள்கள்
தொகு- ↑ "RAJYA SABHA MEMBERS BIOGRAPHICAL SKETCHES 1952 - 2003" (PDF). Rajya Sabha. பார்க்கப்பட்ட நாள் 14 June 2020.
- ↑ India. Parliament. Rajya Sabha (2003). Rajya Sabha Members: Biographical Sketches, 1952-2003. Rajya Sabha Secretariat. p. 29. பார்க்கப்பட்ட நாள் 14 June 2020.
- ↑ India. Parliament. Rajya Sabha (1961). Who's who. Rajya Sabha Secretariat. p. 9. பார்க்கப்பட்ட நாள் 14 June 2020.