இராம் சந்திர பூர்வே
இராம் சந்திர பூர்வே (Ram Chandra Purve) என்பவர் இந்திய அரசியல்வாதியும் பீகார் சட்ட மேலவை உறுப்பினரும் ஆவார். இவர் மார்ச் 23 அன்று நடந்த தேர்தலில் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர் 11 பேரில் ஒருவர் ஆவார்.[1] பூர்வே இராட்டிரிய ஜனதா தள பீகாரின் முன்னாள் மாநிலத் தலைவர் ஆவார்.
இராம் சந்திர பூர்வே Ram Chandra Purve | |
---|---|
பீகார் மேலவை துணைத் தலைவர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 26 ஆகத்து 2022 | |
பிகார் சட்டமேலவை உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 7 மே 2018 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
அரசியல் கட்சி | இராச்டிரிய ஜனதா தளம் |