இராம் சிங் யாதவ்

இந்திய மாரத்தான் ஓட்டக்காரர்

இராம் சிங் யாதவ் (Ram Singh Yadav) (பிறப்பு: 7 நவம்பர் 1980) ஓர் இந்திய மாரத்தான் ஓட்டக்காரர் ஆவார். இவர் இலண்டனில் நடந்த 2012 ஒலிம்பிக் விளையாட்டுகளில் இந்தியா சார்பில் கலந்துகொண்டார். இவர் இந்தியப் படைத்துறையில் அவில்தாராகப் பணிபுரிகிறார்.

இராம் சிங் யாதவ்
இராம் சிங் யாதவ், 2012 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுகள், மாரத்தான், இலண்டன்
தனித் தகவல்கள்
தேசியம்இந்தியர்
பிறந்த நாள்7 நவம்பர் 1980 (1980-11-07) (அகவை 44)
வசிப்பிடம்பாபியன் ஊர், வாரணவாசி, உத்தரப்பிரதேசம்
விளையாட்டு
விளையாட்டுதடகளம்
நிகழ்வு(கள்)மாரத்தான்

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=இராம்_சிங்_யாதவ்&oldid=2660612" இலிருந்து மீள்விக்கப்பட்டது