இராவ்சாகேப் அந்தபுர்கர்
இந்திய அரசியல்வாதி
இராவ்சாகேப் அந்தபுர்கர் (Raosaheb Antapurkar) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1958 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 12 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். 14ஆவது மகாராட்டிர சட்டமன்றத்தில் இவர் உறுப்பினராக இருந்தார்.
இராவ்சாகேப் அந்தபுர்கர் Raosaheb Antapurkar | |
---|---|
உறுப்பினர், மகாராட்டிர சட்டமன்றம் | |
பதவியில் 2019 – 9 ஏப்ரல் 2021 | |
முன்னையவர் | சுபாசு பிராச்சி சப்னே |
தொகுதி | தெக்ளூர் சட்டமன்றத் தொகுதி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 12 ஆகத்து 1958 |
இறப்பு | 9 ஏப்ரல் 2021 | (அகவை 62)
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
பிள்ளைகள் | இயெத்தேசு அந்தபுர்கர் |
வாழிடம்(s) | தெக்ளூர், மகாராட்டிரம் |
தொழில் | அரசியல்வாதி |
வாழ்க்கைக் குறிப்பு
தொகுஅந்தபுர்கர் மகாராட்டிர சட்டமன்றத்தில் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் உறுப்பினராக தெக்லூரை பிரதிநிதித்துவப்படுத்தினார்.[1][2][3]
இராவ்சாகேப் அந்தபுர்கர் கோவிட்-19 பெருந்தொற்று நோயால் பாதிக்கப்பட்டு 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 9 ஆம் தேதியன்று இரவு 11 மணிக்கு இறந்தார். [4] [5]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Raosaheb Antapurkar(Indian National Congress(INC)):Constituency- DEGLUR (SC)(NANDED) - Affidavit Information of Candidate". myneta.info.
- ↑ "Deglur Election Results 2019 Live Updates (देगलूर): Antapurkar Raosaheb Jayvanta of Congress Wins". News18. 24 October 2019.
- ↑ "Antapurkar Raosaheb Jayvanta Election Results 2019: News, Votes, Results of Maharashtra Assembly". NDTV.com.
- ↑ "Maharashtra Congress MLA Raosaheb Antapurkar no more". 10 April 2021.
- ↑ "Raosaheb Antapurkar Death: नांदेडमधील काँग्रेस आमदार रावसाहेब अंतापूरकर यांचे करोनाने मुंबईत निधन".