இராஷ்டிரபதி சாரணர் மற்றும் வழிகாட்டி விருது
இராஷ்டிரபதி சாரணர் மற்றும் வழிகாட்டி விருது (Rashtrapati Scout and Guide) என்பது இந்திய க் குடியரசுத் தலைவரால் வழங்கப்படும் விருது ஆகும். [1] பரிந்துரைக்கப்பட்டவர்கள் குறைந்தது ஒரு வருடமாவது இராஜ்ய புரஸ்கார் சாரணர் மற்றும் வழிகாட்டியாக பணியாற்றியிருக்க வேண்டும். [2]
தகுதிக்கான தேவைகள்
தொகுஇராஜ்ய புரஸ்கார் விருது தவிர, ஒருவர் பின்வருவனவற்றைப் பெற்றிருத்தல் அவசியமாகும்:
- தனது படைகளுடன் தொடர்ந்து மூன்று நாட்கள் முகாமிட்டிருக்க வேண்டும்.
- இரண்டு பேர் தூங்குவதற்குத் தேவையான இயற்கை வளங்களிலிருந்து ஒரு வகையான (குடில் அல்லது பரண்) தங்குமிடத்தை உருவாக்க தெரிந்திருக்க வேண்டும்.
- பேரிடர் மேலாண்மை பட்டை பெற்றிருக்க வேண்டும்
- ஆம்புலன்ஸ் மேன் பட்டை பெற்றிருக்க வேண்டும். [3]
மேற்கோள்கள்
தொகு- ↑ "President of India presents the Rashtrapati scout/guide/rover/ranger and adult leader awards/certificates". பார்க்கப்பட்ட நாள் 2021-01-27.
- ↑ "Rashtrapati Scout Award – Maharashtra State Bharat Scouts & Guides". பார்க்கப்பட்ட நாள் 2021-01-27.
- ↑ "RASHTRAPATI SCOUT AWARD - Scout Notes". பார்க்கப்பட்ட நாள் 2021-01-27.