இரா. கலைக்கோவன்

இரா. கலைக்கோவன் என்பவர் தமிழக வரலாற்று ஆய்வாளர் ஆவார்.[1] இவர் 1982ம் ஆண்டு டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்று ஆய்வு மையத்தினை உருவாக்கினார்.[2]

இவர் வரலாற்றுத் துறை சார்பான ஐம்பதுக்கும் மேற்பட்ட புத்தகங்கள், 25 வரலாறு ஆய்விதழ்கள் போன்றவற்றை எழுதியுள்ளார். வரலாறு டாட் காம் எனும் வரலாறுகள் குறித்தான இணையதளத்தில் பல்வேறு கட்டுரைகளை எழுதியுள்ளார்.

நூல்கள்

தொகு

சோழர் கால ஆடற்கலை- இரா.கலைக்கோவன்- சேகர் பதிப்பகம்[3]

ஆதாரங்கள்

தொகு
  1. http://www.vallamai.com/?p=58148
  2. திருச்சி மலைக்கோட்டையில் 13-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சிவபண்டிதர் சிற்பம் கண்டுபிடிப்பு
  3. "சோழர் கால ஆடற்கலை".
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரா._கலைக்கோவன்&oldid=3714416" இலிருந்து மீள்விக்கப்பட்டது