இரா. தாமரைச்செல்வன்

இரா. தாமரைச்செல்வன் என்பவர் ஒரு இந்திய அரசியல்வாதி மற்றும் தி.மு.க சார்பாக தருமபுரி மக்களவைத் தொகுதியின் உறுப்பினராக போட்டியிட்டு 71056 வாக்குகள் பெற்று  வெற்றி பெற்ற, முன்னாள் மக்களவை உறுப்பினர் ஆவார்.[1]

குறிப்புகள்தொகு

  1. "Statistical Reports of Lok Sabha Elections". Election Commission of India. பார்த்த நாள் 17 September 2011.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரா._தாமரைச்செல்வன்&oldid=2486589" இருந்து மீள்விக்கப்பட்டது