இரியூமன் அணை

சப்பானின் சாகா மாகாணத்தில் உள்ள ஓர் அணை

இரியூமோன் அணை (Ryumon Dam) சப்பான் நாட்டின் சாகா மாகாணத்தில் அமைந்துள்ளது. இது கற்காரை புவியீர்ப்பு வகையாக கட்டப்பட்டிருக்கும் ஒருவகை அணையாகும். 42.2 மீட்டர் உயரமும் 150 மீட்டர் நீளமும் கொண்டதாக அணை கட்டப்பட்டுள்ளது. நீர்ப்பாசனத்தை நோக்கமாகக் கொண்டு அணை பயன்படுத்தப்படுகிறது. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதி 3.2 சதுர கிலோமீட்டர் ஆகும். அணை நிரம்பினால் இதன் பரப்பளவு சுமார் 16 எக்டேர். 2350 ஆயிரம் கன மீட்டர் தண்ணீரை இங்கு சேமிக்க முடியும். அணையின் கட்டுமானம் 1968 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு 1975 ஆம் ஆண்டு நிறைவடைந்தது.[1]

இரியூமோன் அணை
Ryumon Dam
இரியூமன் அணை is located in யப்பான்
இரியூமன் அணை
Location of இரியூமோன் அணை
Ryumon Dam in யப்பான்
அமைவிடம்சாகா மாகாண, சப்பான்
புவியியல் ஆள்கூற்று33°12′43″N 129°52′41″E / 33.21194°N 129.87806°E / 33.21194; 129.87806
கட்டத் தொடங்கியது1968
திறந்தது1975
அணையும் வழிகாலும்
உயரம்42.2 மீட்டர்
நீளம்150 மீட்டர்
நீர்த்தேக்கம்
மொத்தம் கொள் அளவு2350 ஆயிரம் கன மீட்டர்கள்
நீர்ப்பிடிப்பு பகுதி3.2 சதுர கிலோமீட்டர்
மேற்பரப்பு பகுதி16 எக்டேர்

மேற்கோள்கள்

தொகு
  1. "Ryumon Dam - Dams in Japan". பார்க்கப்பட்ட நாள் 2022-02-22.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரியூமன்_அணை&oldid=3504554" இலிருந்து மீள்விக்கப்பட்டது