இருதெலூரியம் பதின்புளோரைடு

இருதெலூரியம் பதின்புளோரைடு (Ditellurium decafluoride) என்பது Te2F10 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட கனிம வேதியியல் சேர்மமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. பெரும்பாலான புத்தகங்களில் இவ்வாறே குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இருதெலூரியம் பதின்புளோரைடானது பிசு(ஐம்புளோரோதெலூரைல்)ஆக்சைடாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது[1][2][3] but what was believed to be Te2F10 has been shown to be bis(pentafluorotelluryl) oxide, F5TeOTeF5.[4] . பி.எம்.வாட்கின்சு என்பவர் இந்தத் தவறு எவ்வாறு நிகழ்ந்திருக்கலாம் என விளக்கியுள்ளார்[5]

இருதெலூரியம் பதின்புளோரைடு ஒருவேளை இருக்கும் பட்சத்தில், அது இருகந்தக பதின்புளோரைடினை ஒத்த இணைதிறன் எலக்ட்ரான் மூலக்கூற்று அமைப்பைக் கொண்டிருக்கும் எனப்படுகிறது.

மேற்கோள்கள் தொகு

  1. Cooper, W. C. (1971). Tellurium. New York: Van Nostrand Reinhold. 
  2. Bagnall, K. W. (1966). The Chemistry of Selenium, Tellurium and Polonium. New York: Elsevier Publishing. https://archive.org/details/chemistryofselen0000bagn. 
  3. Kudryavtsev, A. A. (1974). The Chemistry and Technology of Selenium and Tellurium. London: Collet's Publishers. 
  4. Wiberg, E.; Holleman, A. F. (2001). Inorganic Chemistry. Elsevier. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-12-352651-5. 
  5. Watkins, P. M. (1974). "Ditellurium decafluoride - A Continuing Myth". Journal of Chemical Education 51 (9): 520–521. doi:10.1021/ed051p520.