இருமுனையி
இரு சமமான, எதிரெதிரான, மிகச்சிறிய இடைவெளியில் பிரிக்கப்பட்டுள்ள மின்னூட்டங்கள் "மின் இருமுனை" (இருமுனையி அல்லது துருவ இரட்டைகள்) என அழைக்கப்படுகின்றன. இயற்கையில், நீர், அம்மோனியா, கார்பன்-டை-ஆக்ஸைடு மற்றும் குளோரபார்ம் ஆகிய மூலக்கூறுகள் நிலையான மின் இருமுனைகளுக்கு எடுத்துக்காட்டுகளாகும். நீர் மூலக்கூறின் இந்தப் பண்பு Microwave Oven இல் பயன்படுத்தப்படுகிறது.[1][2][3]
பொதுவாக, இருமுனையி ஒரே அளவு வீச்சுடன், சிறிய இடைவெளியால் பிரிக்கப்பட்ட இரு முனைகளை கொண்டிருக்கும். இரு முனைகளும் எதிர் எதிர் முனைப்பு பண்புகளைக் கொண்டிருக்கும்.
மேற்கோள்கள்
தொகு- ↑ δίς, Henry George Liddell, Robert Scott, A Greek-English Lexicon, on Perseus
- ↑ πόλος, Henry George Liddell, Robert Scott, A Greek-English Lexicon, on Perseus
- ↑ "dipole, n.". Oxford English Dictionary (second). (1989). Oxford University Press.