இருமுறைவேளைப் பள்ளி

இருமுறைவேளைப் பள்ளி (Double shift school) என்பது இரண்டு வேளைகளில் இயங்கும் ஒரு வகைப் பள்ளியாகும், ஒரு குழு மாணவர்கள் ஒரு நாளின் ஆரம்பத்திலும், இரண்டாவது குழு பிற்பகுதியிலும் கல்வி பயில்கின்றனர். [1] கட்டிடங்கள் போதுமான அளவில் இல்லாத சமயத்திலும் மாணவர்களின் எண்ணிக்கையினை அதிகரிப்பதனை நோக்கமாகக் கொண்டுள்ளது. மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் சமயங்களில் கற்றலின் நேரத்தைக் குறைக்காமல் இருவேளைப் பள்ளி முறைகள் பின்பற்றப்படலாம். [2]

சான்றுகள்

தொகு
  1. Bray, Mark. "Double shift schooling: design and operation for cost-effectiveness" (PDF). UNESCO. பார்க்கப்பட்ட நாள் 11 October 2011.
  2. Maharashtra State Board Information Communication Technology Textbook, Standard X. Maharashtra State Board of Secondary and Higher Secondary Education.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இருமுறைவேளைப்_பள்ளி&oldid=3805996" இலிருந்து மீள்விக்கப்பட்டது