இருவளையப் பொதுவணுச் சேர்மம்

இருவளைய பொதுவணுச் சேர்மம் (spiro compound) என்பது இரண்டு கரிம வளையங்கள் ஓர் அணுவால் இணைக்கப்பட்ட கரிமச் சேர்மம் ஆகும். இந்த இருவளையங்கள் ஒரே மாதிரியாகவோ அல்லது வெவ்வேறாகவோ இருக்கலாம். இவ்வாறு இணைக்கும் அணு இரு வளையப் பொது அணு (spiro atom) என்று அழைக்கப்படுகிறது. இச்சேர்மங்கள் ஸ்பைரோ என்ற முன்னொட்டால் அழைக்கப்படும். இந்தப் பெயரிடும் முறையை 1900 ஆம் அடால்ஃப் வான் பேயர் வகுத்தார். [1]

spiro compound
spiro compound
1-Brom-3-Chlor-Spiro[4.5]-decan-7-ol B: 1-Brom-3-Chlor-Spiro[3.6]-decan-7-ol
1-Brom-3-Chlor-Spiro[4.5]-decan-7-ol B: 1-Brom-3-Chlor-Spiro[3.6]-decan-7-ol
  • சேர்மம் A வின் பெயர் 1-bromo-3-chlorospiro[4.5]decan-7-ol
  • சேர்மம் B இன் பெயர் 1-bromo-3-chlorospiro[3.6]decan-7-ol”

மேற்கோள்கள்

தொகு
  • [2] A. Baeyer, Systematik und Nomenclatur Bicyclischer Kohlenwasserstoffe, Ber. Dtsch. Chem. Ges. 33, 3771-3775 (1900).[1][2][3]
  1. De Meijere, Armin; von Seebach, Malte; Zöllner, Stefan; Kozhushkov, Sergei I.; Belov, Vladimir N.; Boese, Roland; Haumann, Thomas; Benet-Buchholz, Jordi et al. (2001). "Spirocyclopropanated Bicyclopropylidenes: Straightforward Preparation, Physical Properties, and Chemical Transformations". Chemistry - A European Journal 7 (18): 4021–4034. doi:10.1002/1521-3765(20010917)7:18<4021::AID-CHEM4021>3.0.CO;2-E. பப்மெட்:11596945. 
  2. Clayden, Jonathan; Greeves, Nick; Warren, Stuart (2012). Organic Chemistry (2nd ed.). Oxford, UK: Oxford University Press. pp. 319f, 432, 604, 653, 746, 803, 839, 846f. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-927029-3. பார்க்கப்பட்ட நாள் 2 February 2016.
  3. For all four categories, see Reusch, William (1999). "Saturated Hydrocarbons, Alkanes and Cycloalkanes: Cycloalkanes (Table: Examples of Isomeric C8H14 Bicycloalkanes) or Nomenclature: Cycloalkanes (same Table), and passim". Virtual Text of Organic Chemistry (Jan. 2016 ed.). East Lansing, MI, USA: Michigan State University, Department of Chemistry. பார்க்கப்பட்ட நாள் 3 February 2016. The specific chapters can be found at [3] and [4], respectively, same access date. For the description featuring adjacent atoms for all but the isolated category, see Clayden, op. cit.