இரு குதிரைகள் தடுப்பு, மேக்சு லேங்கி தாக்குதல்

மேக்சு லேங்கி தாக்குதல் (Max Lange Attack) இரண்டு குதிரைகள் தடுப்பு, பெட்ரோஃப்சு தடுப்பு, சிகாட்ச்சு பலியாட்டம். மந்திரியின் திறப்பாட்டம், நடுக்கள ஆட்டம், கியுக்கோ பியானோஉள்ளிட்ட பல்வேறு வகையான சதுரங்கத் திறப்பு வரிசைகளில் இருந்தும் தோன்றுகிறது[1].

மேக்சு லேங்கி தாக்குதல்
Max Lange Attack
abcdefgh
8
a8 black rook
c8 black bishop
d8 black queen
e8 black king
h8 black rook
a7 black pawn
b7 black pawn
c7 black pawn
d7 black pawn
f7 black pawn
g7 black pawn
h7 black pawn
c6 black knight
f6 black knight
c5 black bishop
e5 white pawn
c4 white bishop
d4 black pawn
f3 white knight
a2 white pawn
b2 white pawn
c2 white pawn
f2 white pawn
g2 white pawn
h2 white pawn
a1 white rook
b1 white knight
c1 white bishop
d1 white queen
f1 white rook
g1 white king
8
77
66
55
44
33
22
11
abcdefgh
சதுரங்க திறப்புகளுக்கான கலைக் களஞ்சியம் சி55
தோற்றம் 19 ஆம் நூற்றாண்டின் நடுவில்
பெயரிடப்பட்டது மேக்சு லேங்கி
மூலம் இரு குதிரைகள் தடுப்பு

இவற்றில் பொதுவாகக் காணப்படும் இரண்டு நகர்வு வரிசைகள் இங்கு தரப்படுகின்றன.

1.e4 e5 2.Nf3 Nc6 3.Bc4 Nf6 (இரு குதிரைகள் தடுப்பு) 4.d4 exd4 5.0-0 Bc5 6.e5, மற்றும் 1.e4 e5 2.Nf3 Nc6 3.d4 exd4 4.Bc4 (சிகாட்ச்சு பலியாட்டம்) Bc5 5.0-0 Nf6 6.e5.

1854 ஆம் ஆண்டில் இச்சதுரங்கத் திறப்பை பரிந்துரைத்த செருமானிய மாசுட்டர் மேக்சு லேங்கியின் பெயரால் இச்சதுரங்கத் திறப்பு அழைக்கப்படுகிறது[2]


.

6.e5 என்ற வெள்ளையின் நகர்வுக்கு கருப்பு இரண்டு வகையான பதில் நகர்வுகளைத் தரமுடியும்.

6...Ng4 என்ற நகர்வை கருப்பு ஆடலாம். ஆனால் அரிதாக ஆடப்படுகிறது. பொதுவாக 6...d5 என்று ஆடப்படுகிறது. பிரதான நகர்வு வரிசை 7.exf6 dxc4 8.Re1+ Be6 9.Ng5 Qd5 (9...Qxf6?? 10.Nxe6 fxe6 11.Qh5+ எனத் தொடர்கிறது.

12.Qxc5 தொடர்வது புகழ்பெற்ற ஒரு பொறி வைப்பு ஆகும்.10.Nc3 Qf5 (10...dxc3?? 11.Qxd5 வெற்றி கிடைக்கும் ஏனெனில் 11...Bxd5 முறையற்ற நகர்வு ஆகும்) 11.Nce4 0-0-0 உடன் சிக்கலான ஆட்டம் அமைகிறது.

மாறாக 8.fxg7 Rg8 9.Bg5 நகர்வுகள் வெள்ளைக்கு சாதகமான நகர்வுகளாக அமையும் என்று இலெவ் கட்மானும் சிடீபன் புக்கரும் ஆய்வு செய்து தெரிவித்தனர். இதற்கு கருப்பு வழக்கமாக 9...Be7 10.Bxe7 Kxe7 என்று விளையாடும்.

விளக்க ஆட்டம்

தொகு

எச். வேட்டர்–யான் நண் 1986[3]

1.e4 e5 2.Nf3 Nc6 3.Bc4 Nf6 4.d4 exd4 5.0-0 Bc5 6.e5 d5 7.exf6 dxc4 8.Re1+ Be6 9.Ng5 Qd5 10.Nc3 Qf5 11.Nce4 0-0-0 12.g4 Qe5 13.fxg7 Rhg8 14.Nxe6 fxe6 15.Bh6 d3 16.c3 d2 17.Re2 Rd3 18.Nxc5 Qxc5 19.Rxd2 Ne5 20.Rxd3 cxd3 21.Kg2 Qd5+ 22.Kg3 Qd6 23.Bf4 Rxg7 24.h3 Rf7 25.Qa4 Qc6 26.Qxc6 Nxc6 ½–½

மேற்கோள்கள்

தொகு
  1. David Hooper and Kenneth Whyld, The Oxford Companion to Chess, Oxford University Press, 1992 (second edition), p. 253. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-866164-9.
  2. Hooper & Whyld, p. 253.
  3. Vatter–Nunn Chessgames.com