இரெபேக்கா டாவ்சன்

இரெபேக்கா டாவ்சன் (Rebekah Dawson) ஓர் வானியற்பியலாளர் ஆவார்.[1]

வாழ்க்கைப்பணி

தொகு

இவர் 2009 இல் வெல்லெசுலி கல்லூரியில் இருந்து வானியற்பியலில் கலையிளவல் பட்டத்தைப் பெற்றார். இவர் ஆர்வார்டு பல்கலைக்கழகத்தில் சேர்ந்து பயின்று வானியலில் 2011 இல் கலைமுதுவர் பட்டத்தைப் பெற்றார். இவரது வானியலிலும் வானியற்பியலிலும் 2013 இல் பெற்ற முனைவர் பட்ட ஆய்வை உரூத் முரே-கிளே வழிகாட்டினார். இவர் தன் முதுமுனைவர் பாட்ட ஆய்வைமில்லர் அடிப்படை அறிவியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் 2013 இல் இருந்து 2015 வரை மேற்கொண்டார். இவர் 2016 ஜனவரியில் இருந்து, பென் மாநிலப் பல்கலைக்கழகத்தில் வானியல், வானியற்பியல் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரியத் தொடங்கினார்.[2]

விருதுகள்

தொகு

இவர் 2017 இல் வானியலுக்கான ஆன்னி ஜம்ப் கெனான் விருதை "பல்கோள் அமைப்பில் உள்ள புறவெளிக் கோள்களின் ஊடாட்ட இயக்கப் படிமங்களை" புனைந்த்தற்காக பெற்றார்.[3][4]

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரெபேக்கா_டாவ்சன்&oldid=2896324" இலிருந்து மீள்விக்கப்பட்டது