இறைவி பற்றிய பிள்ளைத்தமிழ் இலக்கியங்கள்

தமிழ் இலக்கியத்தில் இறைவியைக் குழந்தையாக உருவகித்துப் பாடப்பட்ட பிள்ளைத்தமிழ் இலக்கியங்கள் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன.

  1. அரியக்குடி அலர்மேல் மங்கைப் பிள்ளைத்தமிழ்
  2. அளகாபுரி உமையம்மை பிள்ளைத்தமிழ்
  3. அளகை உமையம்மை பிள்ளைத்தமிழ்
  4. அறம் வளர்த்த நாயகிப் பிள்ளைத்தமிழ்
  5. அறம்வளர்த்த அம்பிகை பேரில் பிள்ளைத்தமிழ்
  6. ஆண்டாள் பிள்ளைத்தமிழ்
  7. ஆதிபுரி வடிவுடையம்மைப் பிள்ளைத்தமிழ்
  8. ஆயிஷா நாயகி பிள்ளைத்தமிழ்
  9. இளமுலையம்மை பிள்ளைத்தமிழ்
  10. உண்ணாமுலையம்மைப் பிள்ளைத்தமிழ்
  11. உமையம்பிகை பிள்ளைத்தமிழ்
  12. கண்ணபுரம் பாகம்பிரியாள் பிள்ளைத்தமிழ்
  13. கமலாம்பிகை பிள்ளைத்தமிழ்
  14. காஞ்சி காமாட்சியம்மைப் பிள்ளைத்தமிழ்
  15. காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ்
  16. காமாட்சியம்மைப் பிள்ளைத்தமிழ்
  17. குடந்தை மங்களாம்பிகை பிள்ளைத்தமிழ்
  18. குளத்தூர் அமுதாம்பிகை பிள்ளைத்தமிழ்
  19. கொங்குக்குமரி பிள்ளைத்தமிழ்
  20. கோமதி அம்மை பிள்ளைத்தமிழ்
  21. சங்கர நாராயணர் கோவில் கோமதியம்பிகை பிள்ளைத்தமிழ்
  22. சிவகாமி பிள்ளைத்தமிழ்(1)
  23. சிவகாமி பிள்ளைத்தமிழ்(2)
  24. சிவகாமியம்மை பிள்ளைத்தமிழ்
  25. சிவபுரம் மீனாம்பிகை பிள்ளைத்தமிழ்
  26. சிவயோக நாயகி பிள்ளைத்தமிழ்
  27. சேது பர்வத வர்த்தினி பிள்ளைத்தமிழ்
  28. சேறை தவம் பெற்ற நாயகி பிள்ளைத்தமிழ்
  29. சௌந்தர்ய நாயகி பிள்ளைத்தமிழ்
  30. திருத்தவத்துறைப் பெருந்தவப்பிராட்டிப் பிள்ளைத்தமிழ்
  31. திருவதிகை பெரிய நாயகியம்மை பிள்ளைத்தமிழ்
  32. திருவதிகை வீரட்டானப் பெரிய நாயகி பிள்ளைத்தமிழ்
  33. திருவானைக்கா அகிலாண்ட நாயகிப் பிள்ளைத்தமிழ்
  34. திருவெண்காட்டுப் பெரியநாயகிப் பிள்ளைத்தமிழ்
  35. தில்லை சிவகாமியம்மை பிள்ளைத்தமிழ்
  36. தூத்துக்குடி பாகம் பிரியாள் பிள்ளைத்தமிழ்
  37. நாகப்பட்டிணம் நீலாயதாட்சியம்மைப் பிள்ளைத்தமிழ்
  38. நீலாயதாட்சி அம்மை பிள்ளைத்தமிழ்
  39. பச்சை நாயகியம்மன் பிள்ளைத்தமிழ்
  40. பர்வத வர்த்தினி பிள்ளைத்தமிழ்
  41. பாத்திமா நாயகி பிள்ளைத்தமிழ்
  42. பாவனி வேதநாயகி பிள்ளைத்தமிழ்
  43. பிரம்ம வித்தியாநாயகிப் பிள்ளைத்தமிழ்
  44. புதுவை திரிபுர சுந்தரி பிள்ளைத்தமிழ்
  45. பெரிய நாயகியம்மன் பிள்ளைத்தமிழ்
  46. பெருமணநூர் திருநீற்றம்மைப் பிள்ளைத்தமிழ்
  47. பேரூர் பச்சைநாயகிப் பிள்ளைத்தமிழ்
  48. மங்கையர்க்கரசியார் பிள்ளைத்தமிழ்
  49. மயிலம்மை பிள்ளைத்தமிழ்
  50. மயிலம்மைப் பிள்ளைத்தமிழ்
  51. மீனாட்சியம்மைப் பிள்ளைத்தமிழ்
  52. யவனாம்பிகையம்மை பிள்ளைத்தமிழ்
  53. வட திருமுல்லைவாயில் கொடியிடையம்மை பிள்ளைத்தமிழ்
  54. வடிவுடையம்மன் பிள்ளைத்தமிழ்
  55. வள்ளிநாயகிப் பிள்ளைத்தமிழ்
  56. வேதநாயகியம்மை பிள்ளைத்தமிழ்

உசாத்துணை

தொகு

கு. முத்துராசன் அவர்கள் எழுதிய பிள்ளைத்தமிழ் இலக்கியம், மணிவாசகர் பதிப்பகம். -1984