இலங்கா ஜோதி (சிற்றிதழ்)

இலங்கா ஜோதி இலங்கை கொழும்பிலிருந்து மாதந்தோறும் வெளிவந்த ஒரு இதழாகும்.

ஆசிரியர்

தொகு
  • மொஹிதீன்.

உள்ளடக்கம்

தொகு

செய்திகள், செய்திஆய்வுகள், கட்டுரைகள், கதை, கவிதை, கட்டுரை, துணுக்குகள், ஆய்வுக் கட்டுரைகள், விமர்சனங்கள், வாசகர் பக்கம்.

ஆதாரம்

தொகு
  • இலங்கையில் இஸ்லாமிய இதழியல் வரலாறு - புன்னியாமீன்
"https://ta.wikipedia.org/w/index.php?title=இலங்கா_ஜோதி_(சிற்றிதழ்)&oldid=4132342" இலிருந்து மீள்விக்கப்பட்டது