இலங்கா மித்திரன்

இலங்கா மித்திரன் 1917 ஆம் ஆண்டில் இலங்கை, கொழும்பிலிருந்து வாரம்தோறும் வெளிவந்த ஒரு இதழாகும்.

ஆசிரியர் தொகு

  • எம். என். அகமத் லெப்பை

உள்ளடக்கம் தொகு

இவ்விதழில் செய்திகளும், இஸ்லாம் தொடர்பான கட்டுரை விவாதங்களும் இடம்பெற்றன. 20 ஆம் நூற்றாண்டின் முதல் அரைப் பகுதி இதழியல் வரலாற்றில் ஒரு முக்கியத்துவம்மிக்க இதழாக இது காணப்படுகின்றது.

ஆதாரம் தொகு

  • இலங்கையில் இஸ்லாமிய இதழியல் வரலாறு - புன்னியாமீன்
"https://ta.wikipedia.org/w/index.php?title=இலங்கா_மித்திரன்&oldid=1798984" இலிருந்து மீள்விக்கப்பட்டது