இலங்கையின் உச்ச முனைகள்

இலங்கையின் உச்ச முனைகள் பின்வரும் பட்டியலில் காட்டப்பட்டுள்ளது. வடக்கில் பருத்தித்துறை, தெற்கில் தேவேந்திரமுனை, வடக்கில் பருத்தித்துறை, திக்கம் ஆகியவையும், கிழக்கில் சங்கமன் கண்டியும் மேற்கில் கச்சத்தீவும், மேற்கு பெருநிலப்பகுதியில் கல்பிட்டியும் காணப்படுகின்றன. 2524 மீ உயரமுள்ள பிதுருதலாகலை உயரமான முனையாகவுள்ளது.[1]

இலங்கையின் வரைபடம்

முனைகள்

தொகு
முனை இடம் ஒருமுக இணைவு
வடக்கு திக்கம், பருத்தித்துறை 9°50′8″N 80°12′44″E / 9.83556°N 80.21222°E / 9.83556; 80.21222 (Northernmost point of Sri Lanka)
தெற்கு தேவேந்திரமுனை 5°55′7″N 80°35′29″E / 5.91861°N 80.59139°E / 5.91861; 80.59139 (Southernmost point of Sri Lanka)
கிழக்கு சங்கமன் கண்டி, அம்பாறை மாவட்டம் 7°1′20″N 81°52′45″E / 7.02222°N 81.87917°E / 7.02222; 81.87917 (Easternmost point of Sri Lanka)
மேற்கு கச்சத்தீவு 9°23′N 79°31′E / 9.383°N 79.517°E / 9.383; 79.517 (Westernmost point of Sri Lanka)
மேற்கு (பெருநிலப்பகுதி) கல்பிட்டி, (புத்தளம்) 8°12′40″N 79°41′33″E / 8.21111°N 79.69250°E / 8.21111; 79.69250 (Westernmost point of Sri Lanka (mainland))

உயரம்

தொகு

இதனையும் பார்க்கவும்

தொகு

உசாத்துணை

தொகு
  1. Encyclopædia Britannica. "Mount Pidurutalagala". பார்க்கப்பட்ட நாள் 21 April 2011.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இலங்கையின்_உச்ச_முனைகள்&oldid=3666185" இலிருந்து மீள்விக்கப்பட்டது