இலங்கையில் ஒரு வாரம் (நூல்)
இலங்கையில் ஒரு வாரம் என்ற நூல் கல்கியால் எழுதப்பட்ட நூலாகும். இந்நூலை பாரதி பதிப்பகம் வெளியிட்டது. இந்நூலில் இலங்கைக்கு சென்று வந்த அனுபவம் பற்றி கல்கி எழுதியுள்ளார்.