இலங்கையில் பாடசாலைச் சீருடைகள்

இலங்கையில் பாடசாலைச் சீருடைகள் 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் உருவாக்கப்பட்டன. இன்று பாடசாலைச் சீருடைகள் அனேகமாக ஒரே மாதிரியானவையாக இலங்கை பொது மற்றும் தனியார் பாடசாலைகளில் பாவிக்கப்படுகின்றன. எல்லா பொது மற்றும் தனியார் பாடசாலைகள் ஒரேவித சீருடைகளை, வெள்ளையுடன் சில தனித்தன்மையுடன் மாணவர்களுக்கும் சில வடிவமைப்புடன் மாணவிகளுக்கும் பாவிக்கின்றன.

பாடசாலைச் சிறுமி
பாடசாலைச் சிறுவர்கள்: வலது புறம் தனியார் பாலர் பாடசாலை மாணவன், இடது புறம் அரச பாடசாலை மாணவன்

பாவணைதொகு

பிரித்தானிய ஆட்சியின்போது அறிமுகப்படுத்தப்பட்ட பாடசாலைச் சீருடைகள் சிறு மாற்றத்திற்கு உள்ளாகியுள்ளது. அரசாங்கம் ஒவ்வொரு வருடமும் இலவச சீருடைகளை சில தசாப்தங்களான வழங்கி வருகின்றது. 2012ம் ஆண்டுக்கான பாடசாலைச் சீருடைகளுக்கான செலவு 2100 மில்லியன் இலங்கை ரூபாயாகும்.[1]

இவற்றையும் பார்க்கதொகு

குறிப்புக்கள்தொகு