இலங்கை தேசிய காங்கிரஸ்

இலங்கை தேசிய காங்கிரஸ் (Ceylon National Congress, CNC) என்பது இலங்கையில் 1919 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட ஒரு தேசியவாத அரசியல் கட்சியாகும்.[1] இலங்கை பிரித்தானிய ஆட்சியின் கீழ் இருந்த போது, தேசியவாதம் எழுச்சியுற்றிருந்த காலகட்டத்தில் நிறுவப்பட்டது. இக்கட்சி 1948 ஆம் ஆண்டில் இலங்கை விடுதலை பெறுவதற்கு மிகவும் முக்கிய பங்கு வகித்திருந்தது.[2] சேர் பொன்னம்பலம் அருணாசலம் இதன் நிறுவனத் தலைவராக இருந்து செயல்பட்டார்.[3]

மேற்கோள்கள்

தொகு
  1. Growth of nationalist power
  2. History of Sri Lanka
  3. "Sir Ponnambalam Arunachalam (1853 - 1924)". Archived from the original on 2014-11-29. பார்க்கப்பட்ட நாள் 2014-12-20.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இலங்கை_தேசிய_காங்கிரஸ்&oldid=3544413" இலிருந்து மீள்விக்கப்பட்டது