இலங்கைப் பல்கலைக்கழகம்
(இலங்கை பல்கலைக்கழகம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
இலங்கைப் பல்கலைக்கழகம் (University of Ceylon) 1942 முதல் 1978 வரை இலங்கையில் இயங்கிய ஒரேயொரு பல்கலைக்கழகம் ஆகும். இதன் வளாகங்கள் இலங்கையின் பல இடங்களிலும் இருந்தன. 1972 ம் ஆண்டில் இப்பல்கலைக்கழகம் கலைக்கப்பட்டு பேராதனை பல்கலைக்கழகம், கொழும்பு பல்கலைக்கழகம், வித்தியோதயா பல்கலைக்கழகம், களனி பல்கலைக்கழகம் ஆகிய நான்கு சுயாதீனமான பல்கலைக்கழகங்கள் உருவாக்கப்பட்டன.[1]
குறிக்கோளுரை | Sarvasya Locanam Śāstram வடமொழி, "Knowledge is the eye unto all" |
---|---|
உருவாக்கம் | 1 சூலை 1942, (1972-இல் கலைக்கப்பட்டது) |
அமைவிடம் | , |
வெளி இணைப்புகள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Sir James Peiris (Public Life: The Ceylon University), by L.J.M. Cooray (Ourcivilisation Web), Retrieved on 28 November 2014