இலங்கை முஸ்லிம் (இதழ்)

இலங்கை முஸ்லிம் 1914ம் ஆண்டில் வெளிவந்த ஒரு இதழாகும்.

ஆசிரியர் தொகு

  • கே. கே. ஹமீத்

உள்ளடக்கம் தொகு

இவ்விதழில் போக்கும் எழுத்து நடைகளும் 19ம் நூற்றாண்டு இசுலாமிய இதழ்களின் போக்கினை அடியொட்டியிருந்தது. இசுலாமிய கதைகள், கட்டுரைகள், இசுலாமிய கொள்கை விளக்கக் கட்டுரைகள் ஆகியன இடம்பெற்றன.

ஆதாரம் தொகு

  • இலங்கையில் இஸ்லாமிய இதழியல் வரலாறு - புன்னியாமீன்
"https://ta.wikipedia.org/w/index.php?title=இலங்கை_முஸ்லிம்_(இதழ்)&oldid=1562799" இலிருந்து மீள்விக்கப்பட்டது