இலண்டன் பல்கலைக்கழகம்

இலண்டன் பல்கலைக்கழகம் என்பது மாணவர் தொகை அடிப்படையில் ஐக்கிய இராச்சியத்தின் மிகப் பெரிய பல்கலைக்கழகம் ஆகும். இங்கு ஆண்டுதோறும் சுமார் 130 000 மாணவர்கள் (5%) கல்வி கற்கிறார்கள். இது 1836 ம் ஆண்டு தொடங்கப்பட்டது.

இலண்டன் பல்கலைக்கழகம்
இலத்தீன்: Universitas Londiniensis
வகைபொது
உருவாக்கம்1836
மாணவர்கள்135,090 உள்நாட்டு (2005-2006)[1]
50,000 பன்னாட்டுத் திட்டங்கள்[2]
அமைவிடம்,
இணையதளம்london.ac.uk

இங்கு (School of Oriental and African Studies) தமிழ் வகுப்புககளும் நடத்தப்படுகிறது.[3]

மேற்கோள்கள் தொகு

  1. Combined total of "Table 0a - All students by institution, mode of study, level of study, gender and domicile 2005/06". Higher Education Statistics Agency online statistics. பார்க்கப்பட்ட நாள் 2007-07-15. "Prospective Students". Heythrop College website. Archived from the original on 2007-07-04. பார்க்கப்பட்ட நாள் 2007-07-15.
  2. "About us". University of London International Programmes website. பார்க்கப்பட்ட நாள் 2007-07-15.
  3. "தமிழ் வகுப்புகள்". Archived from the original on 2011-07-04. பார்க்கப்பட்ட நாள் 2011-08-01.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=இலண்டன்_பல்கலைக்கழகம்&oldid=3579933" இலிருந்து மீள்விக்கப்பட்டது