இலத்திகா சர்மா
இந்திய அரசியல்வாதி
இலத்திகா சர்மா (Latika Sharma) இந்தியாவைச் சேற்ந்த ஓர் அரசியல்வாதியாவார். அரியானா மாநிலத்திலுள்ள கால்கா சட்டமன்றத் தொகுதியில் பாரதிய சனதா கட்சி பிரதிநிதியாகப் போட்டியிட்டு அரியானா சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] வழக்கறிஞரான இவர் கிராமப்புறங்களில் சமூக சேவைகள் செய்தல் மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகளின் உரிமைகளுக்கான சமூக நிகழ்வுகளை ஏற்பாடு செய்தல் போன்ற பணிகளிலும் ஈடுபட்டார். [2]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Haryana Vidhan Sabha MLA". haryanaassembly.gov.in. Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2017-06-25.
- ↑ "Haryana Vidhan Sabha MLA". http://haryanaassembly.gov.in/MLADetails.aspx?MLAID=825. பார்த்த நாள்: 12 April 2023.