இலப்பிளாசு மாற்று
இலப்பிளாசு மாற்று என்பது வகையீட்டு சமன்பாட்டை இலகுவாக தீர்க்க கூடிய இயற்கணித சமன்பாடாக மாற்றும் கணித செயற்பாடு. கணிதம், இயற்பியல், மின் பொறியியல் கட்டுப்பாட்டியல், குறிகை முறைவழியாக்கம், ஒளியியல் என பல துறைகளில் இது பயன்படுகிறது.[1][2][3]
இலப்பிளாசு மாற்று நேர ஆட்களத்தில் உள்ள சமன்பாட்டை அதிர்வெண் ஆட்களத்துக்கு மாற்றி, அக்களத்தில் எளிய கணித்தல் செயற்பாடுகளை செய்வதை ஏதுவாக்குகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ Lynn, Paul A. (1986). "The Laplace Transform and the z-transform". Electronic Signals and Systems. London: Macmillan Education UK. pp. 225–272. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1007/978-1-349-18461-3_6. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-333-39164-8.
Laplace Transform and the z-transform are closely related to the Fourier Transform. Laplace Transform is somewhat more general in scope than the Fourier Transform, and is widely used by engineers for describing continuous circuits and systems, including automatic control systems.
- ↑ "Differential Equations – Laplace Transforms". Pauls Online Math Notes. பார்க்கப்பட்ட நாள் 2020-08-08.
- ↑ Weisstein, Eric W. "Laplace Transform". Wolfram MathWorld (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-08-08.