இலலிதா ரவீஷ்
இந்திய அரசியல்வாதி
இலலிதா ரவீஷ் (Lalitha Ravish) ஓர் இந்திய அரசியல்வாதியாவார். இவர், இந்திய மாநிலமான கர்நாடகாவில் தும்கூர் தொகுதியின் முன்னாள் நகர தந்தை ஆவார். [1]
இலலிதா ரவீஷ் | |
---|---|
தேசியம் | இந்தியா |
பணி | அரசியல்வாதி |
அரசியல் வாழ்க்கை
தொகுரவிஷ் ஜனதா தளம் (சமயச்சார்பற்ற) கட்சியின் அரசியல்வாதி ஆவார்.[2] ஜனவரி 2015 ஆம் ஆண்டு, தும்கூர் மாநகராட்சித் தேர்தலில் இவர் நகர தந்தையாக தேர்ந்தெடுக்கப்பட்டார். பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த ரூபா துணை நகரத் தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். [3]
மேற்கோள்கள்
தொகு- ↑ "ಯಂತ್ರೋಪಕರಣಗಳ ಬಳಕೆಯಿಂದ ಹೆಚ್ಚಿನ ಆದಾಯ" (in kn). Vijaya Karnataka. https://vijaykarnataka.com/news/tumakuru/more-profit-in-using-of-agriculture-equipments-tumkur-mayor-lalita-raveesh-suggests/articleshow/70295359.cms.
- ↑ "Alliance wins the day in Tumakuru" (in en-IN). The Hindu. 31 January 2019. https://www.thehindu.com/news/national/karnataka/alliance-wins-the-day-in-tumakuru/article26132555.ece. பார்த்த நாள்: 11 March 2020.
- ↑ Bhuvaneshwari, S. (22 January 2015). "Mayor, Deputy Mayor of Tumkuru CMC elected" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/news/national/karnataka/mayor-deputy-mayor-of-tumkuru-cmc-elected/article6811854.ece. பார்த்த நாள்: 11 March 2020.