இலிசோலெபிசு
இலிசோலெபிசு | |
---|---|
இலிசோலெபிசு கோவெண்ட்ரில் | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | இலிசோலெபிசு பீட்டர், 1872
|
சிற்றினம் | |
2, உரையினை காண்க |
இலிசோலெபிசு (Lissolepis) என்பது நடுத்தர அளவிலான அரணை ஆகும். முதிர்ச்சியடைந்த அரணையின் உடல் நீளம் 100 முதல் 130 வரை இருக்கும். பருமனான கோண உடலில் சிறிய கண்களைக் கொண்ட ஒரு பேரினமாகும் இது. இச்சிற்றினங்கள் 20-28 நடுப்பகுதி செதில் வரிசைகளைக் கொண்டவை. முதுகுபுறச் செதில்கள் மென்மையானவை. நாசிச் செதிலில் மூக்குப் பின்புறப் பள்ளம் உள்ளது. கண் கீழ்ப்பகுதி செதில் வரிசை முழுமையாக உள்ளது. கண் இமைகள் அருகிலுள்ள செதில்களுக்கு ஒத்த நிறத்தில் உள்ளன.[1] இவை முன்பு எஜெர்னியா பேரினத்தில் வைக்கப்பட்டன.
சிற்றினங்கள்
தொகுகுறிப்பு: அடைப்புக்குறிக்குள் உள்ள இருசொற் பெயர், இந்த சிற்றினங்கள் முதலில் இலிசோலெபிசு தவிர வேறு ஒரு பேரினத்தில் விவரிக்கப்பட்டிருப்பதைக் குறிக்கிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ Gardner, Michael G.; Hugall, Andrew F.; Donnellan, Stephen C.; Hutchinson, Mark N.; Foster, Ralph (2008). "Molecular systematics of social skinks: phylogeny and taxonomy of the Egernia group (Reptilia: Scincidae)". Zool. J. Linn. Soc. 154 (4): 781-794. எஆசு:10.1111/j.1096-3642.2008.00422.x (HTML abstract).