இலிடி விருது

இயற்கை அறிவியல் விருதுகள்

இலிடி விருது (Leidy Award) என்பது அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தின், பிலடெல்பியாவில் உள்ள திரெக்சால் பல்கலைகழகத்தின் இயற்கை அறிவியல் நிறுவன (முன்னர் பிலடெல்பியாவின் இயற்கை அறிவியல் அகாதமி) வழங்கும் பதக்கம் மற்றும் விருது ஆகும். இது அமெரிக்காவின் புதைபடிவ ஆராய்ச்சியாளர் ஜோசப் இலிடியின் நினைவாகப் பெயரிடப்பட்ட விருது ஆகும். இந்த விருது 1923ஆம் ஆண்டில் "வெளியீடுகள், ஆராய்ச்சிகள், கண்டுபிடிப்புகள் அல்லது இயற்கை அறிவியல் ஆராய்ச்சி" ஆகியவற்றில் சிறந்து விளங்குபவர்களுக்கு வழங்குபவர்களுக்காக நிறுவப்பட்டது.[1] இந்த விருது ஒவ்வொரு மூன்று ஆண்டு கால இடைவெளியில் வழங்கப்படுகிறது. இந்த விருதினை பெறுபவர், ஒரு செவ்வக வெண்கலப் பதக்கத்தினையும் (இலீடி மார்பளவு படத்துடன்) மற்றும் $5000 அமெரிக்க டாலர்களை பரிசாக ஆரம்பத்தில் கொண்டிருந்தது.

விருது பெற்றவர்கள்

தொகு
  • 1925 - ஹெர்பர்ட் ஸ்பென்சர் ஜென்னிங்ஸ்[1]
  • 1928 - ஹென்றி அகஸ்டஸ் பில்ஸ்பிரி[1]
  • 1931 - வில்லியம் மோர்டன் வீலர்[1]
  • 1934 - கெர்ரி ஸ்மித் மில்லர்[1]
  • 1937 - எட்வின் லின்டன்[1]
  • 1940 - மெரிட் லிண்டன் பெர்னாட்[1]
  • 1943 - சாண்டி ஜூடாய் [1]
  • 1946 - ஏர்ன்ஸ்ட் மேயர்[1]
  • 1949 - வாரன் பாப்பினோ ஸ்பென்சர்[1]
  • 1952 - ஜி. ஈவ்லின் ஹட்சின்சன்[1]
  • 1955 - ஹெர்பர்ட் ப்ரைட்மன்[1]
  • 1958 - ஹெர்பர்ட் பர்க்கர் ஹேங்கர்போர்ட்[1]
  • 1961 - ராபர்ட் எவான்ஸ் ஸ்நோட்கிராஸ்[1]
  • 1964 - கார்ல் லீவிட் ஹப்ஸ்[1]
  • 1967 - டோன் எரிக் ரோசன்[1] [1]
  • 1970 - ஆர்தர் க்ரான்விக்ஸ்ட்[1]
  • 1975 - [[ஜேம்ஸ் பாண்ட்[1]
  • 1979 - எட்வர்ட் ஆஸ்போர்ன் வில்சன்[1]
  • 1983 - ஜி. லேயார்டு ஸ்டீபன்ஸ்[1]
  • 1985 - ஹாம்ப்டன் கார்சன்]][1]
  • 1989 - டேனியல் எச். ஜேன்சன்[1]
  • 1994 - பீட்டர் மற்றும் ரோஸ்மேரி கிராண்ட்[1]
  • 2006 - டேவிட் பி. வேக்[1]
  • 2009 - டான் ஓட்டே[2]
  • 2010 - திம் பிளானரி[3]
  • 2012 - டக்ளசு ப்யூட்டூமா[4]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.00 1.01 1.02 1.03 1.04 1.05 1.06 1.07 1.08 1.09 1.10 1.11 1.12 1.13 1.14 1.15 1.16 1.17 1.18 1.19 1.20 1.21 1.22 1.23 "The Four Awards Bestowed by The Academy of Natural Sciences and Their Recipients". Proceedings of the Academy of Natural Sciences of Philadelphia (The Academy of Natural Sciences of Philadelphia) 156 (1): 403–404. June 2007. doi:10.1635/0097-3157(2007)156[403:TFABBT]2.0.CO;2. 
  2. Avril, Tom (December 22, 2009). "A big man in the world of insects Entomologist has identified 1,500 species". The Philadelphia Inquirer (Philadelphia). http://articles.philly.com/2009-12-22/news/25270703_1_grasshoppers-crickets-foremost-experts. 
  3. Mitchell, Peter (November 3, 2010). "Flannery wins Joseph Leidy Award". The Sydney Morning Herald (Sydney). http://www.smh.com.au/environment/conservation/flannery-wins-joseph-leidy-award-20101102-17dl5.html. 
  4. "Joseph Leidy Award for Stony Brook Biologist". The Academy of Natural Sciences of Drexel University. September 13, 2012. பார்க்கப்பட்ட நாள் 15 April 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இலிடி_விருது&oldid=3932717" இலிருந்து மீள்விக்கப்பட்டது