இலித்தியோபாசுப்பேட்டு

இலித்தியோபாசுப்பேட்டு (Lithiophosphate) என்பது Li3PO4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட இலித்தியம் உலோகத்தின் கனிமம் ஆகும். தூய்மையான இலித்தியம் ஆர்த்தோபாசுப்பேட்டின் இயற்கை வடிவம் இலித்தியோபாசுப்பேட்டு என்று கருதப்படுகிறது. மிகவும் அரிதான வகை கனிமமான இது சிலவகையான சிறப்பு அனற்பாறைகளில் தோன்றுகிறது.

இலித்தியோபாசுப்பேட்டு
பொதுவானாவை
வகைபாசுப்பேட்டு கனிமங்கள்
வேதி வாய்பாடுLi3PO4
இனங்காணல்
நிறம்வெண்மை, இளம் சிவப்பு, நிறமற்றது
படிக அமைப்புநேர்சாய்சதுரம்
பிளப்புமுற்றுப்பெற்றது
விகுவுத் தன்மைநொறுங்கத்தக்கது
மோவின் அளவுகோல் வலிமை4
மிளிர்வுகண்ணாடி போன்றது
கீற்றுவண்ணம்வெண்மை
ஒளிஊடுருவும் தன்மைஓளிபுகும், ஒளிகசியும்
மேற்கோள்கள்[1][2][3]

பன்னாட்டு கனிமவியல் சங்கம் இலித்தியோபாசுப்பேட்டு கனிமத்தை Lip[4] என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. Mineralienatlas
  2. Mindat
  3. Webmineral data
  4. Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=இலித்தியோபாசுப்பேட்டு&oldid=4119870" இலிருந்து மீள்விக்கப்பட்டது