இலியுகிணைட்டு
வளையசிலிக்கேட்டு கனிமம்
இலியுகிணைட்டு (Ilyukhinite) என்பது (H3O,Na)14Ca6Mn2Zr3Si26O72(OH)2·3H2O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும்.[3] இயூடியலைட்டு குழு கனிமமாக இது வகைப்படுத்தப்படுகிறது.[1]
இலியுகிணைட்டு Ilyukhinite | |
---|---|
பொதுவானாவை | |
வகை | சிலிக்கேட்டு கனிமம், வளைய சிலிக்கேட்டு |
இனங்காணல் | |
படிக அமைப்பு | முக்கோணம் |
மேற்கோள்கள் | [1][2] |
கொடுக்கப்பட்ட மூலக்கூற்று வாய்ப்பாடு எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. வளைய சிலிக்கேட்டு குழுக்களின் இருப்பை இது காட்டாது. இலியுகிணைட்டு என்பது அக்குவாலைட்டு கனிமத்திற்குப் பிறகு ஐதரோனியம் அயனி இனங்களை வரையறுக்கும் இரண்டாவது குழு பிரதிநிதியாகும்.[1]
பன்னாட்டு கனிமவியல் சங்கம் இலியுகிணைட்டு கனிமத்தை Ily[4] என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 Mindat
- ↑ https://www.mineralienatlas.de/lexikon/index.php/MineralData?mineral=Ilyukhinite Mineralienatlas
- ↑ Chukanov, N.V., Rastsvetaeva, R.K., Rozenberg, K.A., Aksenov, S.M., Pekov, I.V., Belakovskiy, D.I., and Kristiansen, R., 2015, Ilyukhinite, IMA 2015-065. CNMNC Newsletter No. 28, December 2015, 1860; Mineralogical Magazine 79, 1859–1864
- ↑ Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W.
மேலும் வாசிக்க
தொகு- Johnsen, O., Ferraris, G., Gault, R.A., Grice, D.G., Kampf, A.R., and Pekov, I.V., 2003. The nomenclature of eudialyte-group minerals. The Canadian Mineralogist 41, 785–794