இலீலாவதி சிங்
இலீலாவதி சிங் (Lilavati Singh) அல்லது இலிலிவதி சிங் (Lilivati Singh) (திசம்பர் 14, 1868 – மே 9, 1909) ஓர் இந்தியக் கல்வியியலாளரும் இலக்கிய, மெய்யியல் பேராசிரியரும் ஆவார். இவர் இலக்னோவில் உள்ள இசபெல்லா தோபர்ன் கல்லூரியில் பேராசிரியராக இருந்தார்.
இளமையும் கல்வியும்
தொகுஇவர் கோரக்பூரில் கிறித்தவப் பெற்றோருக்கு "எதெல் இராபயேல்" எனும் ஞானஸ்நானப் பெயருடன் பிறந்தார்.[1] இவர் சிறுமியாக இருந்தபோதே மேரி அல்காட்டின் சிறிய பெண்மணி நூலைப் படித்ததை நினைவுகூர்கிறார். இவரும் அப்புதினப் பாத்திரம் போலவருய்தவியில்லாமல் இருந்தமையையும் உணர்ந்துள்ளார்.[2]
இவர் தன் சிறுமியாக இருந்தபோதே தன் இந்தியப் பெயரைப் பயன்படுத்த தொடங்கியுள்ளார். இவர் இளம்பெண்ணாக செல்வி தோபர்ன் பள்ளியில் தங்கிப் படித்துள்ளார். இவர் 1895 இல் அலகாபாத் பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியத்தில் இளவல் பட்டம் பெற்றுள்ளார்.[1]இந்நிறுனவனத்தில் இவர்தான் முதலில் பட்டம்பெற்ற பெண்மணி ஆவார்.[3]
வாழ்க்கைப்பணி
தொகுசொந்த வாழ்க்கை
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Florence L. Nichols, Lilavati Singh: A Sketch (Woman's Foreign Missionary Society 1909).
- ↑ George S. M'Dowell, "Items, Ideas, Ideals in the Home Field" Journal and Messenger (June 20, 1918): 18.
- ↑ "To Honor Miss Lilavati Singh" Boston Evening Transcript (September 16, 1908): 5.