இலைக்காம்பு

இலைக்காம்பு (Leaf stalk/footstalk) (தாவரவியல்:petiole) என்பது இலையைத் தாங்குவதோடு அல்லாமல் தாவரத்தின் இலைப்பரப்பு தண்டுடன் இணைக்கப் பயன்படும் ஒன்றாகும்[1]. இலைக்காம்பானது தாவரத்தின் தண்டிற்கும், இலைப்பரப்பிற்கும் இடைப்பட்ட மாறுநிலையைக் குறிக்கும்[2]. மேலும், இது சாதரணமாக செடியின் தண்டைப்போன்ற, உள்வடிவமைப்பைப் பெற்றிருக்கும்.

இலைக்காம்பு

மேற்கோள்கள்

தொகு
  1. Dictionary Reference. "Petiole". Dictionary.reference.com. பார்க்கப்பட்ட நாள் 15 December 2013.
  2. Mauseth, James D (2003). Botany: An Introduction to Plant Biology. Jones & Bartlett Learning. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7637-2134-4.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இலைக்காம்பு&oldid=3715346" இலிருந்து மீள்விக்கப்பட்டது